Paris. Bibliothèque nationale de France, Département des manuscrits, Indien 250

Go to viewer chevron_right
Source
Gallica (Bibliothèque nationale de France)
Library
Paris. Bibliothèque nationale de France, Département des manuscrits
Shelfmark
  • Indien 250
Biblissima authority file
Date
  • Cabaton 1770 (Ducler), colophon 1771/72
Language
  • Tamil
Title
  • Naiṭatam, with commentary
  • நைடதம்
Agent
Description
  • Contents:

    Complete text with unpublished commentary from preface to end.

    unnumbered folio r, margin: Piḷḷaiyārcuḻi, hariḥ ōm [grantha]
    r text: {edition: pāyiram}

    தழைவிரி கடுக்கை மாலை தனிமுதற் சடையிற் சூடுங்

    குழவிவெண் டிங்க ளித்த கோட்டது குறையென் றெண்ணி

    புரைநெடுங் கரத்தார்ப் பற்றிப் பொற்புற யிணைத்து [l. 1] நோக்கு

    மழைமதக் களித்தின் செய்ய மலரடி சென்னி வைப்பாம் - எது -

    தழைநறு மலர்ந்த பூங்கொன்றை மாலையினையுடைய சிவனானவர் சடாயார்த்திலே ய[l. 2]ணிந்துகொண்டிருக்கின்ற விளவெண்பிறையினை முன்னே தான் பாரதமெழுதுதற்குத் தன் கொம்பிலே யோடித்த குறையாக நினைந்து யதனைத் துளைபொரு[l. 3]ந்திய நெடிதாகிய துதிக்கையினாலே யெடுத்துத் தன்கொம்பினுடைய குறையிலே யழகுபெற வைத்து யோடிப் பாதமற்றைக் கொம்பினொ[l. 4] தெய்து சரியாயிருப்பது பார்த்தருளிய மலை போலு மதசெலங்களைப் பொழியாநின்றிருக்கின்ற யானை முகத்தனாகிய விக்கினேசுரனு[l. 5]டைய செந்தாமரை மலர்போன்ற பாதங்களை யெமது தலைமேற் கொள்வாமென்றவாறு . 1 .



    f. 1r, margin: hariḥ ōm [grantha] naṉṟāka, Niṭatam Nāṭṭuppaṭalam
    text:

    கருவி மாமழை கலைமக ளுருவென விளங்கி

    யிருவி சும்பிடை பரந்துசென் றின்னமணி கோழிக்கும்

    பரவை வெண்டிரை மேய்ந்துயர் பனிவரை யுயிர்[l. 1]த்த

    வுருவ வோடரித் தடங்கணா ளுருக்கொடு மீண்ட - எது - பெரிதாயிருகின்ற மேகங்கள் சரசுவதியினுடைய வுருவம் போலே வெண்மையாயத்[l. 2] தோன்றிவித்தாரமாயிருக்கு மாகாசமாற்கமாகப் படர்ந்து போய் நவரற்றினங்களைக் கோழிக்குஞ் சமுத்திரத்தினுடைய வெண்மையாயிருக்கி[l. 3]ன்ற வலைகளைப் பரனம் பண்ணியுயர்ச்சி பொருந்திய யிமப்பறுவதம் பெற்ற வழுகிய செவ்வரி படர்ந்த தடங்கண்களையுடைய யு[l. 4]மையவ ளுருவம் போல நீலவறனமாகித் திரும்பிவந்தன வென்றவாறு . 1 .



    intertitles:
    f. 1r: nāṭṭuppaṭalam
    f. 9r: reṇṭāvatuṅ nakarp paṭalam
    f. 20r: mūṉṟāvatu aṉṉattaik kaṇṇutta paṭalam
    f. 39f: nāṉkāvatu aṉṉattait tūtuviṭṭa pāṭalam
    f. 79r: aintāvatu kaikkiḷaip paṭalam
    f. 85v: āṟāvatu mālaip paṭalam
    f. 89r: eḻāvatu nilāttōṟṟup paṭalam
    f. 94r: eṭṭāvatu cantira uvālap paṭalam
    f. 106r: oṉpatāvatu maṉmata uvālap paṭalam
    f. 109r: pattāvatu intirap paṭalam
    f. 116r: 11āvatu naḷaṉ ṟūtuceṉṟa paṭalam
    f. 150r: 12āvatu cuyam[va]rap paṭalam
    f. 208r: [11āvatu] pōrpuri paṭalam
    f. 232r: 14āvatu maṇampuri paṭalam
    f. 252r: patiṉaintāvatu mīṭcip paṭalam
    f. 256r: patiṉāṟāvatu kalitōṉṟu paṭalam
    f. 260v: patiṉeḻāvatu yiḷavēṉiṟ paṭalam
    f. 263v: 18āvatu pōtukoy paṭalam
    f. 267r: 19āvatu puṉal viḷaiyāṭṭup paṭalam
    f. 272v: irupatāvatu cutāṭṭu paṭalam
    f. 280r: 21āvatu vatunakar nīṅku paṭalam
    f. 292r: irupaturaṇṭāvatu kaṉpuku paṭalam
    f. 297v: 23āvatu pirivuṟu paṭalam
    f. 308v: 24āvatu vētturu vamaitta paṭalam
    f. 313v: 25āvatu vīmaṉ tēṭaviṭṭa paṭalam
    f. 310r: 26[ā]vatu kalinīṅku paṭalam
    f. 324r: 27āvatu tēviyaik kaṇṇuṟṟa paṭalam
    f. 332v: 28āvatu aracāṭcip paṭalam


    f. 336v, l. 8 - 337r:

    ஆழி சூழ்பவி முழுவது மாழியொன் றுறுட்டி [l. 8]

    வாழி நல்லறம் புரிதருங் கம்பலம் வாற்றி

    சூழி மால்வரைப் பிடருறு சுமையொழித் தாற

    பாழி யம்புயத் துலகெலாம் பரித்தனி [l. 1] திருந்தான் . எது . அந்த நளச்சகிறவற்தியானவன் பின்னுஞ் சமுத்திஞ் சூழுந்த பூலோகமெல்லாந் தன்னுடைய வாக?னுசக்க[l. 2]ரஞ் செலுத்தி நன்மை தருகின்ற வெகுதறமங்களைச் செய்து கிடைப்ப தறகரிதாகிய வேகுயர்காதிகிறுதுக்களைச் செய்வித்து முகப[l. 3]டர்த்தை யணிந்து பெரியமலை போலிருக்கன்றதிகானையின் பிடரியிலே யிருக்கின்ற பூமிபராச்சுமையை யிறக்கிவலு[l. 4]மை பெற்றழுகிதாயிருக்கின்ற தன்னுடைய தோளிலே யந்தச்சுமையை வைத்துலகமெல்லா மிரேட்சித்துக் கொ[l. 5]ண்டு தானுந் தமையந்தியுமாகச் சுகமே யிருந்தாரென்றவாறு. 15.



    colophon:

    ? படலம் - 208?விருத்தம். 1069. கர வ° ஆனி[l. 6] ம° - 26. மங்களவளமும் திருவொண் நட்சத்திரமுங் கூடிய தினத்தி லெழுதி முடிந்தது.

    Physical Description:

    Palm-leaf: 339 f., 385 x 30 mm. Transitional script (modern ṟ). Woodcovers in ebony. 7-8 lines per page. Excellent condition. No title folio, one blank f., unnumbered f., f. 1-337, foliation in Tamil and European numbers.

    Custodial History:

    Acquired by Philippe Etienne Ducler.


Rights
  • Bibliothèque nationale de France. Département des Manuscrits
License
Digitisation
Manifest URL
Related
Biblissima portal
Library logo